மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!

விஜய் குறித்து உமாபதி ராமைய்யா பேச்சு....

News image

விஜய், நட்டி நட்ராஜ்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:33 pm IST

சர்ச்சையை ஏற்படுத்திய டிஎன் 2026 திரைப்படம் குறித்து இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் உமாபதி ராமைய்யா இயக்கத்தில் உருவான டிஎன் 2026 திரைப்படம் முழுநீள அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்து அரசியல்வாதியாக மாறும்படியாக கதை எழுதப்பட்டுள்ளது.

நாயகனான நட்டி நடராஜன் தவெக தலைவர் விஜய்யைப் போன்றே தோற்றமளிப்பத்துடன் டிரைலர் வசனங்களும் தவெக நிர்வாகிகளை நினைவுப்படுத்துவது போன்றே இருந்தது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட படக்குழுவினரிடம், தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துதான் படத்தை எடுத்தீர்களா? எனக் கேள்வி கேட்டனர்.

இயக்குநர் உமாபதி ராமைய்யா தன் தந்தை தம்பி ராமைய்யா உடன்.

இயக்குநர் உமாபதி ராமைய்யா தன் தந்தை தம்பி ராமைய்யா உடன்.

இதற்கு படத்தின் இயக்குநர் உமாபதி ராமைய்யா, “இப்படம் அரசியல் நகைச்சுவை படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் குறிப்பிட்டு தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உண்மையில், நடிகர் விஜய்யின் பெரிய ரசிகன் நான். அவர் ஒரு சிங்கம். அவரின் புகழை கெடுக்க இப்படத்தை எடுக்கவில்லை. டிஎன் 2026 எனப் பெயர் வைத்ததற்குக் காரணம், படத்தில் நாயகனின் பெயர் தங்க நட்சத்திரம். அதனைக் குறிப்பிடும் விதமாகவே அப்பெயர் வைத்துள்ளோம். ” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

tn 2026 movie director umapathy ramaiah spokes about actor and tvk leader vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.