மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

கமல் - ரஜினி

Updated On :4 ஏப்ரல் 2026, 3:07 pm IST

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை, பிரபல இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனது. மேலும், இப்படம் குறித்த அறிவிப்பு விடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி வரும் நடிகர் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

A new announcement has been released regarding the film starring actors Rajinikanth and Kamal Haasan together.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.