நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த அரசியல் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் உமாபதி எஸ் ராமைய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி நட்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த அரசியல் திரைப்படம் டிஎன் 2026 தங்க நட்சத்திரம்.
இப்படம் முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் விஜய்யை நினைவுபடுத்தும் விதமாக பதாகைகளும் நட்டியின் தோற்றமும் வடிவமைக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் ரவி தயாரித்த இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
Summary
natty natraj's tn 2026 movie release date announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
29 வெளியீட்டுத் தேதி!

விஜய்தான் முதல்வர்: நட்டி நட்ராஜ்
மிஸ்டர். எக்ஸ் வெளியீட்டுத் தேதி!
தமிழ்நாட்டில் சினிமாக்காரன் வாழலாம், ஆளலாமா? டிஎன் 2026 டீசர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
