நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியளவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி தன் 173-வது படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்ட பாடலுடன் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, சென்னை பூந்தமல்லியில் செட் அமைக்க்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், ரஜினி - 173 திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஷ்வத் மாரிமுத்து நடிகராக பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Production company shares an update on actor Rajinikanth's 173rd film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீபாவளி வெளியீடாக ஜெயிலர் - 2?

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!

விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!

யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை: வைரலாகும் ரஜினி பேச்சு!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு


