நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்து ஆண்டுவரை நடிகராக இருந்தவர் இன்று தமிழகத்தின் முதல்வர் என்பதால் பல பகுதிகளிலும் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கி கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
அதேநேரம், பலரும் முதல்வர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்துத் தெரிவிப்பாரா? எனக் காத்திருந்தனர். என்ன சொல்லப் போகிறார் என்கிற பதற்றமும் கட்சியினரிடம் இருந்தது.
ஆனால், த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு எந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. இது பலரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actress Trisha's failure to wish Chief Minister Vijay on his birthday has caused confusion among fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இந்த முறை என்னவென்று வாழ்த்துவார் த்ரிஷா?

சூர்யா 47 படத்தில் நஸ்லென்..! பிறந்த நாள் வாழ்த்து கூறிய படக்குழு!
த்ரிஷா, நயன்தாரா இணைந்து வெளியிட்ட ‘டபுள் ஆக்குபன்சி’ பட டிரைலர்!

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை


