முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!

பாப் எனும் அரேபிய மொழி படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறித்து...

News image

ஏ.ஆர். ரஹ்மான் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 5:24 pm IST

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் “பாப்” எனும் அரேபிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் தமிழ், மலையாளம், ஹிந்தி மட்டுமின்றி நாடு கடந்து ஹாலிவுட், பாரசீக மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் எனும் ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் அந்தப் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்த நிலையில், முதல்முறையாக பாப் எனும் அரேபிய மொழி படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அரேபிய திரையுலகிலும் ஏ.ஆர். ரஹ்மான் களமிறங்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் இயக்குநர் நய்லா அல் காஜா இயக்கத்தில் உருவாகியுள்ள “பாப்” எனும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பின்னணி இசை இன்று (ஜூன் 19) வெளியிடப்பட்டுள்ளது.

Summary

A.R. Rahman has composed the music for the Arabic-language film "baab".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.