மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி...

News image

தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் ரஜினிகாந்த் - Dinamani

Updated On :29 ஏப்ரல் 2026, 1:44 pm IST

நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தின் இணை தயாரிப்பாளரான தேனப்பனுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்தாண்டு தமிழகம் முழுவதும் படையப்பா அதிக திரைகளில் மறுவெளியீடானது. எதிர்பார்த்ததை விட, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மறுவெளியீட்டிலும் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

முக்கியமாக, இப்படத்தை பார்க்காத இன்றைய இளைஞர்கள் பலரும் படத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். இதனால், 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்றது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதற்காக இப்படத்தின் இணை தயாரிப்பாளரான பி.எல். தேனப்பனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார்.

Actor Rajinikanth has gifted a gold chain to Thenappan, the co-producer of the film Padayappa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.