சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் குறித்து...

News image

ஆமீர் கான்

Updated On :28 ஏப்ரல் 2026, 11:59 am IST

3 இடியட்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் கடந்த 2009 ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் 3 இடியட்ஸ். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பல கோடிகளைக் குவித்தது.

இதனை இயக்குநர் ஷங்கர் தமிழில் நண்பன் என்கிற பெயரில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். ஹிந்தியில் ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஜி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்.

3 இடியட்ஸ் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

Story image

முதல் பாகத்திலிருந்து 10 ஆண்டுகள் கழித்து நடக்கும் கதையாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Actor Aamir Khan has stated that a sequel to the movie 3 Idiots is in the works.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.