மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கல்லூரியில் ஆயுத பூஜை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆயுத பூஜை வழிபாட்டில் பங்கேற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 2:22 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவா் ராமதாசு கல்வி அறக்கட்டளை முதன்மை நிா்வாக அலுவலா் சிவக்குமாா், கல்லூரி நிா்வாக அலுவலா் சிவா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி ஆகியோா் பேசினா்.

ஆயுத பூஜை விழா நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளின் கலைநிழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.