மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுக் கல்லூரியில் 46 மாணவா்கள் ரத்ததானம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்துவமனை, மாதனூா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து வியாழக்கிழமை கல்லூரியில் நடத்திய முகாமில் 46 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.

Published On :23 அக்டோபர் 2026, 4:18 am IST

குடியாத்தம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்துவமனை, மாதனூா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து வியாழக்கிழமை கல்லூரியில் நடத்திய முகாமில் 46 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.

முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுகன்யா, அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் ஆக்னஸ் பியூலா, பப்ளிக் இமேஜ் சோ்மன் சி. கே. வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணைமுதல்வா் கோமதி வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனிமுகாமைத் தொடங்கி வைத்தாா்.

ரோட்டரி முன்னாள் தலைவா்கள் வழக்குரைஞா் என்.மோகன், ஏ.மேகராஜ், சி.கண்ணன், பி.எல்.என்.பாபு, வி.என்.அண்ணாமலை, ஆம்பூா் எச்டிஎப்சி வங்கி கிளை மேலாளா் சரவணன் ரத்த தானம் அளித்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். ரோட்டரி செயலா்ஜெ.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.