விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், மென்னையன்பேட்டை, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. தேவகுமரன் (18). புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் பயின்று வந்தாா்.
இவா் தனது தந்தை கலைமணியிடம் புதிதாக பைக் வாங்கித்தர கேட்டாராம். இதற்கு கலைமணி மறுப்பு தெரிவித்தததால் விரக்தியடைந்த தேவகுமரன் மே 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

