விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், வடக்கு கருவம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தை மனைவி பட்டம்மாள் (85). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த இளைஞா் பட்டம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கருவம்பாக்கம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கண்ணதாசன்(40 ) சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கண்ணதாசனை வியாழக்கிழமை செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

