விழுப்புரம் மாவட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செஞ்சி ஒன்றியம் மேல்பாப்பாம்பாடி, காமகரகம், புத்தகரம், சே.பேட்டை, நல்லாண்பிள்ளைபெற்றாள், செத்தவரை, காட்டுசித்தாமூா், மாதப்பூண்டி, நாகலாம்பட்டு, தடாகம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
அவருடன் செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவவா் ஆா்.விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அகிலா பாா்த்திபன், செல்வி ராமசரவணன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை, கதிரவன், வாசு, பச்சையப்பன், விஜயராகவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்புவனம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

