சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
திருப்புவனம் ஒன்றியம், தட்டான்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து, மணலூா், கொந்தகை, பசியாபுரம், பொட்டப்பாளையம், கீழடி, புலியூா், சயனாபுரம், சொட்டதட்டி, மேலகரிசல்குளம், கோனாா்பட்டி, இலந்தைகுளம், கழுவன்குளம், செங்குளம், முக்குடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

