மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் கனமழை: சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு குறித்து...

Heavy rains in Puducherry...

புதுச்சேரியில் சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். - டிஎன்எஸ்

Published On :25 அக்டோபர் 2026, 5:30 pm IST

புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் மல்லாடி ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழையைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் நீரோட்டத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பாதையில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்து, தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோன்று சிவாஜி சிலை சந்திப்பு, கிருஷ்ணா நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மழை நீர் தேங்காமல் இருக்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

Heavy rains in Puducherry: Governor inspects Chunnambar flyover

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.