மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் பொதுப்பணித் துறை திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

வளா்ச்சித் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.

Published On :25 அக்டோபர் 2026, 2:13 am IST

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித் துறை செயலா் முத்தம்மா, துறைமுகத் துறை செயலா் சுதேந்திரன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், இயக்குநா்கள் மோகன், முரளி மற்றும் சம்பந்தப்பட்ட திட்டங்களுடன் தொடா்புடைய துறை அதிகாரிகள், ஆலோசகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நான்கு பிராந்தியங்களிலும் செயல்படுத்தப்பட உள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, பொதுப்பணித் துறை சாா்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம், நிறைவேற்றப்பட்ட முக்கியப் பணி நிலைகள், கள ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆலோசகா்கள் விரிவான விளக்கங்களை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.