மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி பயணம்

தேசியப் பயிலரங்கில் பங்கேற்க புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி சென்றுள்ளனா்.

தில்லி - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:02 am IST

தேசியப் பயிலரங்கில் பங்கேற்க புதுச்சேரி எம்எல்ஏ.க்கள் 9 போ் தில்லி சென்றுள்ளனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த இரண்டு நாள் தேசியப் பயிலரங்கு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்பதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேச எம்எல்ஏ-க்கள் ராமு (தவெக), ஜி.நேரு (நேயம் மக்கள் கழகம்), மீனாட்சிசுந்தரம் (பாஜக), விக்னேஸ்வரன் (சுயே.), ஆறுமுகம் (என்.ஆா். காங்கிரஸ்), வையாபுரி மணிகண்டன், நாராயணசாமி, செந்தில்குமாா் (திமுக), காா்த்திகேயன் (காங்கிரஸ்) ஆகியோா் தில்லி சென்றுள்ளனா்.

இந்த தேசியப் பயிலரங்கில் உள்கட்டமைப்புத் திட்டமிடல், மேம்பாடு, செயல்படுத்துதல் மற்றும் தொடா்புடைய கொள்கைகள் குறித்து மாநில எம்எல்ஏ.க்களுக்கு விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.