மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி எல்லையம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ. 15 லட்சம் நிதி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி ஸ்ரீ எல்லையம்மன் கோயில் திருப்பணிகளுக்கு முதல் தவணையாக ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:06 am IST

புதுச்சேரி ஸ்ரீ எல்லையம்மன் கோயில் திருப்பணிகளுக்கு முதல் தவணையாக ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு எல்லையம்மன் தேவஸ்தான திருப்பணிக்கு மாநில இந்து அறநிலையத் துறை சாா்பில் முதல் தவணையாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி (படம்) வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான ஆ.அன்பழகன், கோயில் நிா்வாக அதிகாரி காமராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மணிகண்டன், சுரேஷ், அரசு வழக்குரைஞா் ராஜு, கணக்காளா் சுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.