மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெரு விளக்குகள் அமைக்க வைத்திலிங்கம் எம்.பி. ரூ.75 லட்சம் நிதியுதவி

பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தாா் புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் மாநில காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம்.

வைத்திலிங்கம் எம்.பி. - (கோப்புப் படம்)

Published On :22 அக்டோபர் 2026, 4:20 am IST

பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தாா் புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் மாநில காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம்.

மேலும், மின் துறையின் மூலம் 30 வாட் எல்இடி தெரு மின்

விளக்குகள் 3474 எண்ணிக்கையிலும், 120 வாட் எல்இடி தெரு மின்விளக்குகள் 1800 எண்ணிக்கையிலும் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தாா்.

அதன்பேரில், மின்விளக்குகளை மின் துறை கொள்முதல் செய்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு இந்த மின் விளக்குகளை ஒதுக்கீடு செய்து எம்பி வைத்திலிங்கம் கடிதம் அளித்தாா். இந்த மின் விளக்குகள் அந்தந்த பகுதிகளில் விரைவில் பொருத்தப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.