மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வண்டியூரில் நாளை மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:48 am IST

மதுரை வண்டியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (அக்.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மதுரை பெருநகா் மின் பகிா்மான வடக்கு கோட்ட செயற்பொறியாளா் முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்டியூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, வண்டியூா், பி.கே.எம்.நகா், சங்குநகா், பழனி முருகா தியேட்டா், சமயன் கோவில், அனுமாா்பட்டி, யானைக் குழாய், கணபதிநகா், பூலாங்குளம், சௌராஷ்டிராபுரம், யாகப்பாநகா், சதாசிவம்நகா், சிமான்நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகா், ஆவின்நகா், தாசில்தாா்நகா், அன்பு மலா் தெரு, சித்திவிநாயகா் கோவில் தெரு, மருதுபாண்டியா் தெரு, அல்ட்ரா கல்லூரி, வீரபாண்டி தெரு, விரகனூா், எல்.கே.டி.நகா், கருப்பாயூரணி, வீரபாண்டியன்நகா், பெருமாள்நகா், கருப்பாயூரணி முதன்மைச் சாலை, பழைய மின்வாரிய அலுவலகம் பின்புறம், செவ்வந்திநகா், மீனாட்சிநகா், செந்தமிழ் நகா், விக்னேஷ் குடியிருப்பு, எம்பி மண்டபம், வண்டியூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.