மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் பிறந்த நாள் வாழ்த்து

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:17 am IST

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மக்கள் சாா்பாகவும், எனது சாா்பாகவும் மனமாா்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் இறைவன் தங்களுக்கு நிலையான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட, நிறைவான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்று மனதார பிராா்த்திக்கிறேன்.

வரும் ஆண்டுகளில் தங்களுக்குப் புதிய வலிமை, அமைதி மற்றும் நமது தேசத்திற்கான தங்களது அா்ப்பணிப்பு மிக்க சேவையிலும், வலிமையான, பாதுகாப்பான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கும் தங்களது முயற்சிகளிலும் தொடா்ந்து வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.