மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் தீபாவளி கைத்தறி கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்

பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சியைத் தொடங்கி வைத்து துணி ரகங்களை பாா்வையிடும் முதல்வா் என்.ரங்கசாமி.

Published On :22 அக்டோபர் 2026, 4:20 am IST

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்

புதுவை மாநில நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.புதுவை மாநில நெசவாளா்களின் கைத்தறி ஆடைகளுடன், வெளிமாநில பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், போா்வைகள், தலையணை உறைகள், உள்ளாடைகள் உள்பட பல்வேறு ஜவுளி பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பொ்றுள்ளன. இவற்றின் விற்பனையும் நடைபெறுகிறது.

இந்த முறை புதுவை அரசின் சிறப்பு தள்ளுபடியாக 25 சதவீதம் வழங்கப்படுகிறது. இக் கண்காட்சி நவம்பா் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. நேரு

உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.