பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பொது அமைதிக்கு இடையூறு: புதுச்சேரியில் 500 போ் கைது

பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:36 am IST

பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களில் பொது இடத்தில் மது குடித்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 500 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.