விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு ஏப். 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாக முகப்புத் தோற்றம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:09 am IST

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு ஏப். 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினம் மத்திய அரசு விடுமுறை தினமாக (புனித வெள்ளி) இருப்பதால் ஜிப்மா் மருத்துவமனைக்கும் விடுமுறை என்று அதன் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவு இயக்கும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.