மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தந்தையை தாக்கி கொலை செய்ய முயற்சி: மகன் கைது

கள்ளக்குறிச்சி அருகே தந்தையைத் தாக்கி கொலை செய்ய முயன்ாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:44 am IST

கள்ளக்குறிச்சி அருகே தந்தையைத் தாக்கி கொலை செய்ய முயன்ாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி (77). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இவரது இரண்டாவது மகன் தனபால் (53) சென்னையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், அவ்வப்போது மலைக்கோட்டாலத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து செல்வாராம்.

அதன்படி, தனபால் புதன்கிழமை இரவு தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, அவரது தந்தை நிறைய கடன் வாங்கி வைத்துள்ளாயே எப்படி திரும்பச் செலுத்துவாய் எனக் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த தனபால், தந்தை தங்கமணியை திட்டி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கினாராம். இதில், பலத்த ரத்த காயமடைந்த அவரை மூத்த மகன் குபேந்திரன் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாாா் தனபால் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.