தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தியாகதுருகம் பகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தியாகதுருகத்தில் திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மலாதி. உடன் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:18 am IST

தியாகதுருகம் பகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி திறந்த ஜீப்பில் நின்று விருகாவூா் ஊராட்சியில் வீதி, வீதியாகச் சென்று, தமிழக முதல்வரின் ஐந்தாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்தாா்.

அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டா்கள் பலரும் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.