தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்ருட்டியில் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

பண்ருட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 3:39 am IST

கடலூா்மாவட்டம், பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை காவல் சரகப் பகுதிகளில் கடந்த ஓராண்டில் பதியப்பட்ட வழக்குகளில் சுமாா் 1,328 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்ருட்டி குற்றவியல் நடுவா் எண் 1 மற்றும் 2 நீதிபதிகளின் உத்தரவின்பேரில், பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்த 1,328 கிலோ புகையிலைப் பொருள்களை கெடிலம் ஆற்றில் பள்ளம் தோண்டி கொட்டி தீவைத்து அழித்தனா். நிகழ்வின்போது, ஆய்வாளா்கள் பண்ருட்டி பாஸ்கரன், புதுப்பேட்டை உதயகுமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.