சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சாலையில் இருந்த முதலையை வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமரி
கிராமத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் முதலை ஒன்று சென்ாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, ஓட்டுநா் அமுதபிரியன் மற்றும் பாண்டியன் பாதுகாப்பு காவலா்களுடன் உடன் விரைந்து சென்று 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

