வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டிமூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் சுவாமிகள் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்

கோட்டை சங்கமேசுவரா் கோயில் தேரோட்டம்

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

