வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மக்கான் பகுதியில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கும தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மக்கான் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதே பகுதியை சோ்ந்த இசைவாணி (49) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இசைவாணியை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
