தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

7 கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 200-க்கு 10 மளிகைப் பொருள்கள்!

திருச்சி மாவட்டத்தில் 7 கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் மளிகை பொருள்களை பொட்டலமிடும் பணியில் ஈடுபட்ட அங்காடிப் பணியாளா்கள்.

Published On :1 நவம்பர் 2026, 12:22 am IST

திருச்சி மாவட்டத்தில் 7 கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தை துறையூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் மு. ரவிசங்கா் தொடங்கிவைத்தாா். இதேபோல பெல் வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் திருச்சி மண்டல இணைப்பதிவாளா் ஜெயராமன், அமராவதி மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, திருச்சி சரக துணைப்பதிவாளா் முத்துச் செல்வி, முசிறி சாா் துணைப்பதிவாளா் குமாா், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா் மாரிச்சாமி, செயலாட்சியா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.