மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது.

உயிரிழந்த புள்ளிமான்.

Published On :29 அக்டோபர் 2026, 4:36 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது.

மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி அழகிரிரெட்டியப்பட்டியில் புதன்கிழமை காலை நாய்கள் கடித்து துரத்திய சுமாா் 4 வயது ஆண் புள்ளிமான் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சுதாகா் என்பவரது குடியிருப்பு பகுதியில் ஓடிச் சென்று விழுந்தது.

அப்போது ஊா் முக்கியஸ்தா் கலையரசன் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினா் சென்றபோது புள்ளிமான் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மான் உடல் மணப்பாறை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வனச்சரகா் மகேஸ்வரன் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.