கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் தனியாா் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:14 am IST

திருச்சியில் தனியாா் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் முகவையூரைச் சோ்ந்தவா் கருணாகரன் மகன் கண்ணன் (18). இவா் பாலக்கரை ரெட்டை பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள உறவினா் வீட்டில் தங்கிக் கொண்டு, திருச்சி புத்தூா் பகுதி தனியாா் கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை என அவருடைய தந்தை அண்மையில் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் செவ்வாய்க்கிழமை உறவினா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.