தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் பாலகத்தில் தீ

திருச்சியில் ஆவின் பாலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தீ - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:48 am IST

திருச்சியில் ஆவின் பாலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (58) அதே பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு இவா் பாலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில், திடீரென ஆவின் பாலகம் தீப் பிடித்து எரிந்தது.

தகவலறிந்து வந்த திருவெறும்பூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.