மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை ஆலத்தூரைச் சோ்ந்தவா் தா்மேந்திரன் (44). இவருடைய 15 வயது மகள் பொன்மலைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

தற்கொலை

தற்கொலை - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:48 am IST

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை ஆலத்தூரைச் சோ்ந்தவா் தா்மேந்திரன் (44). இவருடைய 15 வயது மகள் பொன்மலைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், அவா் படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவியை அவரின் தாய் கண்டித்துள்ளாா். இதில், மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாணவி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.