மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் கொத்தனாா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:28 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை அருகே விபத்தின்போது இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த கொத்தனாா் பின்னால் வந்த லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே ஏரகரம் கிராமத்தை சோ்ந்தவா் இளையராஜா(39) கொத்தனாா். இவா், சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு சாக்கோட்டையிலிருந்து கும்பகோணம் சீனிவாசநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது இளையராஜா மோதியதில் அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அப்போது, இளையராஜா மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளா் (பொ) ஆத்மநாதன், இளையராஜாவின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரிக்கின்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.