கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் இளைஞா் பலி

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 1:40 am IST

ஆம்பூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சரத் (27). இவரும், இவரது நண்பா் திலீப்பும் (23) இருசக்கர வாகனத்தில் வடபுதுப்பட்டு கிராமத்திலிருந்து ஆம்பூா் நோக்கிச் சென்றனா்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சரத் உயிரிழந்தாா்.

மேல்சிகிச்சைக்காக திலீப் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.