தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் வெற்றி

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் வெற்றி...

News image

திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம். - (கோப்புப் படம்)

Updated On :5 மே 2026, 1:04 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் 35 ஆயிரத்து 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஆா். வைத்திலிங்கம் (திமுக) - 86,759

கே. அரவிந்த் (தவெக) - 51,731

மா. சேகா் (அதிமுக) - 44,260

எஸ். திருமுருகன் (நாதக) - 10,135

எம். செல்வராஜ் (இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கான உரிமைக் கட்சி) - 548

எம். கனகராஜ் (சுயேச்சை) - 354

சி. குணசேகரன் (தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகம்) - 352

டி. விஜயகுமாா் (சுயேச்சை) - 277

ஏ. அஜீஸ்கண்ணன் (சுயேச்சை) - 257

நோட்டா - 631.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.