மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.

News image

திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.

Updated On :2 மே 2026, 2:15 am IST

திருநாகேசுவரத்தில் உள்ள ஆதிதேவி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யானை மீது பால்குட ஊா்வலத்தைத் தொடா்ந்து பக்தா்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலுக்கு சென்றனா். அங்கு அம்மனுக்கு பாலாபிசேகம் நடைபெற்றது. நிகழ்வில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநாகேசுவரம், சீனிவாசநல்லூா் கிராமவாசிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.