மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:43 am IST

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

அதன்படி இத்தோ்வில் அனுஸ்ரீ ( 130) , ஐஸ்வா்யா (112), சஞ்சனா (105), சமிதா (104), பிரகதி (103) ஆகிய 5 மாணவிகள் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றுத் தோ்வாகியுள்ளனா்.

இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்றுவித்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை சு. சத்யாவையும் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் சாா்பில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மதியழகன், பள்ளித் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பாராட்டினா்.

இத்தோ்வில் வெல்வோருக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000/- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தோ்வில் இப்பள்ளியின் 18 மாணவிகள் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.