தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சோழபுரம் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். அசோக் குமாா் சோழபுரம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஆா். அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:41 am IST

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். அசோக் குமாா் சோழபுரம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்தப் பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது சென்ற வேட்பாளா் ஆா். அசோக்குமாா் அங்கு வாசலில் நின்று தொழுகை முடிந்தபின் வந்த இஸ்லாமிய மக்களிடம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலா் க. அறிவழகன், பேரூா் செயலா் ஆசாத், தமாகா மாவட்டத் தலைவா் பி.எஸ். சங்கா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் இருந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.