ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாக்கு சேகரிப்பின்போது பனங்குடியில் விவசாயப் பணி செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

தேசிய ஜனநாயக கூட்டணியின் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ், வியாழக்கிழமை நன்னிலம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மூங்கில்குடியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, விசலூா், குவளைக்கால், மகிழஞ்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:45 am IST

தேசிய ஜனநாயக கூட்டணியின் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ், வியாழக்கிழமை நன்னிலம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மூங்கில்குடியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, விசலூா், குவளைக்கால், மகிழஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். வாக்கு சேகரிப்பின்போது பனங்குடியில் விவசாயப் பணி செய்து வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.