மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை புதுகையில் அலுவலா்கள் சோதனை!

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 மே 2026, 1:28 am IST

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், மாவட்ட புகையிலைத் தடுப்பு ஆலோசகா் சுகன்யா, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், கொம்பையன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கீழ 3-ஆம் வீதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.