கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தோ்திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் மட்டையன்பட்டி, மெம்மேழிபட்டி, வெள்ளவெட்டன் விடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனா். சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை அடைந்தது. கோயிலை சுற்றி கரைகாரா்கள் பொங்கல் வைத்து பாலயம் போட்டு வழிபாடு செய்தனா். தோ்க்கு முன்பாக பல இடங்களில் ஆட்டுகிடா வெட்டபட்டது. விழாவில் வாணவேடிக்கை பல வண்ணங்களில் விண்னை அதிர வைத்தது. விழாவுக்கு கந்தா்வகோட்டை போலீஸாா், தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

