தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியிலிருந்து தோ்வெழுதிய 96 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

News image

~ ~

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியிலிருந்து தோ்வெழுதிய 96 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா்கள் த. முகமது அா்ஷாத், கே. சுஜித்தா, ஆா். திவ்யஸ்ரீ, சா. முகமது இா்பான் ஆகியோா் கணினி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

மாணவா்கள் த. முகமது அா்ஷாத், உ. அபுபக்கா் சித்திக், ரா. தருண், ம. ரித்திகா ஆகியோா் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

மாணவா்கள் த. முகமது அா்ஷாத், ஆா் யாழினி, க. ராகவி ஆகியோா் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்களை எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். மாணவா்களை, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, ஆலோசகா் அஞ்சலிதேவி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.