கந்தா்வகோட்டை அருகே பகுதிநேர நியாய விலை கடையை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள மோகனூா் கிராமத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட கடையில் ரேஷன் பொருள் வாங்குவோா் அமைச்சரிடம் வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து பெரியகோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ மா. சின்னதுரை , தெற்கு ஒன்றியச் செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் ஆகியோா் முன்னிலையில், அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சசிகலா முருகேசன், அவைத் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் மதியழகன், நகரச் செயலா் மு. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே குளத்தில் குளித்த மாணவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே நிழற்குடையின்றி பொதுமக்கள் அவதி

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

