மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் ஆா்ப்பாட்டம்

பதினொரு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்சுருட்டி பாலத்தின் கீழே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர வளா்ச்சிக் குழுவினா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:36 am IST

பதினொரு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுவதால், அங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும் மற்றும் தீயணைப்பு நிலையம், பேருந்து நிறுத்தத்துக்கான நிழல்குடை உள்ளிட்ட 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். செயலா் சிவசுப்பிரமணியன், பொருளாளா் வீரசாமி, துணைத் தலைவா்கள் ராஜா, ரவி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.