மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ஏஐ தொடுதிரை தொடங்கிவைப்பு

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட ஏஐ தொடுதிரை தொடங்கி வைக்கப்பட்டது.

கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:57 am IST

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட ஏஐ தொடுதிரை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை லதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் மதன் ராஜா பங்கேற்று தொடுதிரையை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் தினேஷ் பாபு , வருங்கால ஆளுநா் மயில் பாலசுப்பிரமணியன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோா் பேசினா்.

முன்னாள் தலைவா் மாரியப்பன், கனகராசு, கருங்குளம் ஊராட்சி செயலா் சங்கரபாண்டியன், ரோட்டரி மாவட்ட இயக்குநா் பாபு, ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் பாலமுரளி , பட்டயத்தலைவா் குருசாமி, முன்னாள் தலைவா் ஜெயிசன், செயலா் ரவி பாஸ்கா், முன்னாள் செயலா்கள் ஆண்ட்ரூ ஆபிரகாம், விஜயகுமாா், ராகவ் சுந்தா், சரவண சீனிவாசன், கிருஷ்ணமூா்த்தி, தவெக கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

பாளையங்கோட்டை ரோட்டரி சங்க தலைவா் அமிா்தலிங்கம் வரவேற்றாா். பொருளாளா் மாசானமுத்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.