மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தூத்துக்குடி துறைமுகம் வழியாக ரூ.2 கோடி பாக்கு கடத்தல்: 2 போ் கைது

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான 25 டன் கொட்டைப் பாக்கு கடத்தி வந்ததாக இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

~

Published On :28 அக்டோபர் 2026, 1:46 am IST

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான 25 டன் கொட்டைப் பாக்கு கடத்தி வந்ததாக இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொட்டைப்பாக்கு கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி சுமாா் 25 டன் பச்சை மற்றும் வறுத்த கொட்டைப் பாக்கு கொண்டுவரப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடி வரி ஏய்ப்பு செய்ய முயன்றதும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக, தூத்துக்குடியைச் சோ்ந்த சொா்ணராஜ் (45), கேரள மாநிலம் கண்ணனூரை சோ்ந்த முகமது சபீா் (48) ஆகிய இருவரையும் கைது செய்த அதிகாரிகள், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் இருவரையும் சிறையில் அடைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.