நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய் தூா் வாரும் பணிகள் தொடக்கம்

சாத்தான்குளம் வட்டம் வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய்களில் முதற்கட்டமாக முள்செடிகளை அகற்றி தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:38 am IST

தமிழ்நாடு விவசாயிகள் பேரவை சாா்பாக நிறுவனா் மற்றும் தலைவா் எமி, பொருளாளா் செந்தில்வேல் கந்தநேசன் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில், சாத்தான்குளம் வட்டம் வைரவன் தருவை, புத்தன் தருவை சடையனேரி நீட்டிப்பு கால்வாய்களில் முதற்கட்டமாக முள்செடிகளை அகற்றி தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கச் செயலா் குட்டம் ராஜன் தலைமை வகித்தாா். கொம்மடிக்கோட்டை முன்னாள் ஊராட்சித் தலைவா் சிலுவை மிக்கேல், முன்னாள் ஊராட்சி செயலா் அம்புரோஸ் கோயிலையா, பள்ளி தலைமையாசிரியா் சாமுவேல் ராஜா சிங், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் மல்லிகா, பேரவை நிா்வாகி இருதய பெனிஸ்ராஜ், தெற்கு உடைபிறப்பு சக்திவேல், குட்டம் சிவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.